1938ஆம் ஆண்டு திராவிடர் கழக பெண்கள் மாநாடு பெண்கள் முன்னேற்றம் – தீர்மானங்கள்

ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட வேண்டும். ண்களுக்கு நிகரான சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்.

காலநிலை மாற்றம்: உலகிற்கான இறுதி எச்சரிக்கை

எல்நினோ உலக வெப்பமயமாதல் - 26.09.2026ஆம் நாள் கருத்தரங்கம். வெப்பநிலை குறையவேண்டும் என்றால் மரம் வளர்ப்பது, மழைபெறுவது என்பதைத் தாண்டி மக்கள் அனைவரும் மாசுபாடுகளைக் குறைக்கவேண்டும்.